?தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் அண்மையில் தோர் என்ற சிங்கத்திற்கு இங்கிலாந்தில் இனங்காணப்பட்ட “அல்ஃபா” வகை கொரோனா தொற்றே ஏற்ப்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவே முதல் தொற்று என கூறப்படுகிறது.
சிங்கம் தற்போது குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது