சவூதி அரேபிய இராச்சியம் இலங்கை மக்களிடையே விநியோகிக்க 50 டொன் பேரீச்சம்பழங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் கஹில்ட் ஹம்மூத் அலி கட்டானி சமய மற்றும் கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம் குறித்த பேரித்தம் பழக் கையிருப்பை கையளித்தார்.

சவூதி அரேபியாவின் மன்னர் சல்மானின் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையங்கள் உலகெங்கிலும் உள்ள பல நட்பு நாடுகளுக்கு பேரிச்சம் பழங்களை நன்கொடையாக வழங்கி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

எதிர்வரும் 20ஆம் திகதிக்குள் இலங்கை, சர்வதேச நாணய நிதியத்தை ஏற்று கடன் உதவியைப் பெறாவிட்டால் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் நாடு முடிந்து விடும்

Sun Mar 19 , 2023
எதிர்வரும் 20ஆம் திகதிக்குள் இலங்கை, சர்வதேச நாணய நிதியத்தை ஏற்று கடன் உதவியைப் பெறாவிட்டால் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் நாடு முடிந்து விடும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (19) தெரிவித்தார். களுத்துறை விமானப்படை தளத்தில் ஸ்ரீலங்கா சாரதிகளுக்கான தொழில்நுட்ப நடைமுறை பயிற்சிகளை வழங்கும் நிகழ்ச்சியின் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் கூறியதாவது; “.. கடனை […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu