நாட்டை தற்காலிகமாக முடக்குவது குறித்து ஆராய்கின்றது அரசாங்கம்

நாட்டை தற்காலிகமாக முடக்குவது குறித்து அரசாங்கம்

ஆராய்ந்துவருவதாகவும் எனினும் இது குறித்து இறுதி முடிவெடுக்கப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகின்றன

நாட்டின் எரிபொருள் நிரப்பும்நிலையங்களில் பாரிய காணப்படும் நீண்ட வரிசைகள் காரணமாக அத்தியாவசிய சேவையை சேர்ந்தவர்களால் எரிபொருட்களை பெறமுடியாத நிலை காணப்படுகின்றது பத்தாம் திகதிக்கு பின்னர் எரிபொருள் வரும்வரை இந்த நிலைமை தொடரலாம் என்ற அச்சநிலை காணப்படுகின்றது இதன் காரணமாகவே அரசாங்கம் நாட்டை தற்காலிகமாக முடக்குவது குறித்து ஆராய்ந்து வருகின்றது.

தற்காலிக முடக்கம் காரணமாக நாட்டில் மீதமுள்ள எரிபொருட்களை அத்தியாவசியசேவைகளை சேர்ந்தவர்கள் மாத்திரம் பெற்றுக்கொள்ளும் நிலையை ஏற்படுத்த முடியும்,என அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன

Next Post

தாயை சுகவீனம் காரணமாக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு எரிபொருள் வழங்கப்படவில்லை இராணுவ வீரருக்கு

Sun Jul 3 , 2022
கடற்படையில் கடமையாற்றும் போது விடுதலைப் புலிகளின் கிளைமோர் தாக்குதலில் அங்கவீனமடைந்த இராணுவ வீரருக்கு அவரது காலில்லாத தாயை சுகவீனம் காரணமாக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு எரிபொருள் வழங்கப்படவில்லை என்ற சோகமான செய்தி சூரியவெவ பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது. கடற்படையில் கடமையாற்றிய கம்பஹா சூரியவெவ, வல்சபுகல பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதான கே.ஆர்.பிரியந்த, என்ற கடற்படை வீரர் 2006 ஆம் ஆண்டு புலிகளின் கிளைமோர் குண்டுத் தாக்குதலில் அங்கவீனமடைந்து சேவையிலிருந்து […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu