சிரச,சக்தியின் ஒளிபரப்பு உரிமத்தை இடைநிறுத்த அரசு எந்த நடவடிக்கையும் இல்லை

சிரச,சக்தியின் ஒளிபரப்பு உரிமத்தை இடைநிறுத்த அரசு எந்த நடவடிக்கையும் இல்லை என அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எந்தவொரு ஊடக நிறுவனத்திற்கும் எதிராக தற்போதைய அரசாங்கம் எந்த அடக்குமுறை நடவடிக்கையும் எடுக்காது என்றும் அமைச்சர் கூறினார்.

உயர்மட்ட அரசு அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்களுடன் ஒரு திட்டம் வகுக்கப்படுவதாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து எதிர்கட்சியினர் பாராளுமன்றத்தில் எதிர்ப்பு போராட்டம் நடத்தினர்.

Next Post

ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள்

Wed Jul 7 , 2021
ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதற்காக யாழ்ப்பாணத்திற்கு 10354 தடுப்பூசிகள் கிடைக்கும்.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu