கிலோகிராம் எடையுடைய யூரியா உரப்பொதியின் விலையை 9,000 ரூபாவாக குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாளை (15) முதல் இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
யூரியா உரப்பொதியின் தற்போதைய சந்தை விலை 10,000 ரூபாவிற்கும் அதிகமாகக் காணப்படுகின்றது.