உமா ஓயா நீர்மின் உற்பத்தி நிலையத்தின், முதலாம் பிரிவை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல், தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கலாம்

உமா ஓயா நீர்மின் உற்பத்தி நிலையத்தின், முதலாம் பிரிவை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல், தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கலாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் நிறுவனப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் உமா ஓயா நீர்மின் உற்பத்தி நிலையத்தின், இரண்டாம் பிரிவின் மின் உற்பத்திப் பணிகளை ஆரம்பிக்க முடியும் எனவும் இந்த மின்னுற்பத்தி நிலையம் ஊடாக, தேசிய மின் கட்டமைப்புக்கு, 120 மெகாவொட் மின்சாரம் இணைக்கப்பட உள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி செல்லும் பணியை ஒருபோதும் தாமதப்படுத்தக்கூடாது

Fri May 19 , 2023
நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கொண்டுச் செல்லும் பணியை துரிதப்படுத்துவது தொடர்பிலான அறிக்கையொன்றை ஒரு மாதத்திற்குள் சமர்பிக்குமாறு துறைசார் இராஜாங்க அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். கொழும்பு 08, எல்விட்டிகல மாவத்தையில் நிறுவப்பட்டுள்ள டராஸ் தலைமையகத்தை திறத்து வைக்கும் நிகழ்வில் நேற்று (18) உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வரி சேகரிப்பு பணிகளுக்காக நிறுவப்பட்டுள்ள வருமான நிர்வாக முகாமைத்துவ தகவல் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu