வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் தற்போது நடித்துள்ள திரைப்படத்தின் First look வெளியானது.
தளபதி 66 டைட்டில் உறுதியானது!
பீஸ்ட் படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறாத நிலையில் தற்போது டோலிவுட் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். குடும்பம், செண்டிமெண்ட் என்று தான் கதை இருக்கும் என இயக்குனர் ஏற்கனவே அறிவித்து விட்டார்.
இந்நிலையில் நாளை மறுதினம் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதற்கான ட்ரீட்டாக தளபதி 66 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த படத்தின் கதையே அப்பா மகன் சென்டிமென்டை மையப்படுத்தி தான் இருக்கும் என்பதால் தான் இப்படி ஒரு டைட்டில் என தெரிகிறது.