கொவிட் தொற்று காரணமாக முடப்பட்டுள்ள பாடசாலைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்க முடியும் என எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் தெரிவிக்கின்றார்.
பாடசாலைகள் விரைவில் ஆரம்பிக்கும் நோக்குடன் ஜூலை மாதம் 12ம் திகதி முதல் ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்
மேலும் பெரும்பாலான ஆசிரியர்கள் தற்போதே தடுப்பூசியை பெற்று கொண்டு உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.