நாடு நெல்லை 55 ரூபாவிற்கு கொள்வனவு செய்யும் தீர்மானத்திற்கு இணங்கப் போவதில்லை..!

நாடு நெல்லை இன்று முதல் 55 ரூபாவிற்கு விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்ய அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்திற்கு இணங்கப் போவதில்லை என ரஜரட்ட விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

பொலனறுவையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அந்த அமைப்பின் பிரதிநிதிகள் தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

ஒரு கிலோ கிராம் நாடு நெல்லுக்காக குறைந்தப்பட்சம் 65 ரூபாவேனும் வழங்கப்பட வேண்டும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Next Post

நாட்டை மீள திறப்பது தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும் - இலங்கை வைத்தியர்கள் சங்கம்..!

Tue Sep 14 , 2021
நாட்டை மீள திறப்பது தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும் என இலங்கை வைத்தியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் விஷேட வைத்தியர் பத்மா குணரத்ன இதனை தெரிவித்துள்ளார். கொரோனா அலையின் அச்சுறுத்தல் இன்னும் குறையவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu