சிறுமியின் சடலம் வீட்டின் அருகே உள்ள சதுப்பு நிலத்தில் அப்பகுதி மக்களால் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிறுமி தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸ் குழுக்கள், வீட்டில் இருந்து 150 மீட்டர் தொலைவில் சிசிடிவி கேமராக்கள் செயல்படாத இடத்தில் சிறுமிக்கு ஏதேனும் அசம்பாவிதத்திற்க்கு முகம்கொடுத்திருக்களாம் என தெரியவந்துள்ளது.
9 வயதான பாத்திமா ஆயிஷா, நேற்று (27) காலை 10 மணியளவில் தனது வீட்டில் இருந்து 200 மீற்றர் தூரத்தில் உள்ள கோழி கடைக்கு சென்றுள்ளார்.
ஆனால் அவள் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
சம்பவம் குறித்து போலீசார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.