முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் பதவியில் இருந்து விலகவேண்டும் என தெரிவித்தார். இதனை ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (06) தெரிவித்தார்.
இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடிக்கு பிரதமரிடம் தீர்வுகள் இல்லை என சுட்டிக்காட்டியே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.