பெலவத்தை, எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் பதற்றமான சூழல்

களுத்துறை – மீகஹதன்ன – பெலவத்தை, எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் எரிபொருளுக்கு கூடியவர்களுக்கிடையில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு.

Next Post

லிட்ரோ நிறுவனத்திற்கு தற்காலிக எரிவாயு விநியோகம் செய்யும் நிறுவனமாக ஓமன் ஒப்பந்தம்

Mon Jun 20 , 2022
லிட்ரோ நிறுவனத்திற்கு தற்காலிக எரிவாயு விநியோகம் செய்யும் நிறுவனமாக ஓமன் வர்த்தக நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் எரிவாயு கப்பல் ஒன்று இலங்கைக்கு வரும் சரியான திகதியை அறிவிக்க முடியாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓமன் டிரேடிங் நிறுவனம் ஒரு மெட்ரிக் தொன் எரிவாயுவை வழங்க 129 அமெரிக்க டொலர் கோரியுள்ளது.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu