முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் மனைவிக்கு அழைப்பெடுத்து 10 இலட்சம் ரூபாய் கப்பம் கோரிய சந்தேக நபர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் மனைவிக்கு அழைப்பெடுத்து 10 இலட்சம் ரூபாய் கப்பம் கோரிய சந்தேக நபர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொலன்னாவையைச் சேர்ந்த குறித்த நபர் 30 தடவை அழைப்பு எடுத்து அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

Next Post

எல்ல பிரதேசத்தில் காட்டுப் பகுதிக்கு தீ வைத்து சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது 16 பாடசாலை மாணவர்கள்

Mon Sep 26 , 2022
எல்ல பிரதேசத்தில் காட்டுப் பகுதிக்கு தீ வைத்து சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 16 பாடசாலை மாணவர்களுக்கு பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் முதலில் உத்தரவிட்டது.. மேலும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை எல்ல பொலிஸாரால் தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் தலா 10 மரக்கன்றுகளை நடும் படி மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. சனிக்கிழமை (24) எல்ல பிரதேசத்தில் […]

You May Like