தங்கத்தின் விலை திடீர் மாற்றம்

உலகச் சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 1,761 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

நேற்று தங்கத்தின் விலை 1757.5 அமெரிக்க டொலராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றினால் உலக பொருளாதாரத்தின் மந்த நிலை மற்றும், டொலரின் பெறுமதி உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலக சந்தையில் தங்கத்தை அவுன்ஸ் கணக்கில் விலை சொல்லுவார்கள். ஒரு அவுன்ஸ் என்பது 32 கிராம், அதாவது நான்கு பவுன் ஆகும். இது 24 கரட் சொக்கத் தங்கமாகும்

Next Post

“வட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம்” சர்வதேச ரீதியில் முடக்கம்

Tue Oct 5 , 2021
சர்வதேச ரீதியில் வட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசேன்ஜர் ஆகிய சமூக வலைத்தள செயலிகள் முடங்கியுள்ளன. உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளங்களான இவை உலகளாவிய ரீதியில் முடங்கியதால் பயனாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இருப்பினும், மிக விரைவில் வட்ஸ்அப் மீண்டும் இயங்குமென வட்ஸ்அப் நிறுவனம் தனது ருவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது. அந்த பதிவில் “சிலர் தற்போது வட்ஸ்அப்பில் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம். இந்த சிக்கல்களை தீர்த்து இயல்பு நிலைக்கு கொண்டுவர […]

You May Like