சைவ சித்தாந்த சொற்பொழிவாளர் ,கிரியாகிரம ஜோதி, சிவாகமரத்ணா, சிவஞானச் சுடர் ஈசான்ய
சிவாச்சாரியார்,
சிவ ஸ்ரீ. சிவம் ஸ்ரீ சுதர்ஷன சிவாச்சாரியாருக்கு கௌரவ கலாநிதிப் பட்டம் ( Dr )வழங்கி GLOBAL PEACE UNIVERSITY மூலமாக
பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி DR. சரத்சில்வா அவர்களினால் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது
தேடலின் ஆலோசகர்
சிவாச்சாரியார்,
சிவ ஸ்ரீ. சிவம் ஸ்ரீ சுதர்ஷன சிவாச்சாரியாருக்கு
தேடலின் வாழ்த்துக்கள்