வார இறுதியில் கடுமையான போக்குவரத்து கட்டுப்பாடுகள்..?

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கு வார இறுதியில் போக்குவரத்து தடைகளை விதிப்பதா என்பது குறித்து ஆராய்வதற்காக இன்று காலை ஜனாதிபதிக்கும் கொரோனா தொடர்பான செயலணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பில் அமைச்சர்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவ சுகாதார நிபுணர்கள் பலர் கலந்துகொள்வார்கள் என இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமை மற்றும் எதிர்காலத்தில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 11 ம் திகதி 150க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள நிலையிலும் நேற்று 3,000 க்கும் அதிகமான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலும் இன்று இந்த முக்கிய சந்திப்பு இடம்பெறுகின்றது.

 

Next Post

இலங்கையை எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு..!

Fri Aug 13 , 2021
இலங்கையில் தற்போதைய இறப்பு மற்றும் நோய்த்தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்தால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் சுமார் 18,000 பேர் கொரோனா தொற்றினால் இறக்க நேரிடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது உலக சுகாதார அமைப்பின் இலங்கை அலுவலகம் சிறப்பு மருத்துவர்களின் பங்கேற்புடன் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை நேற்று (12 ம் திகதி) சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டது இந்த நிலையிலிருந்து இலங்கையர்களைப் பாதுகாக்க பல […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu