இலங்கை கடற்படை , அமெரிக்கா 7 வது கடற்படை மற்றும் ஜப்பானிய கடல்சார் தற்காப்பு படை (JMSDF) இணைந்த பயிற்சிக்கு (CARAT-21) இன்று ( 24) அந்நாட்டு கப்பல்கள், திருகோணமலை துறைமுகத்திற்கு வந்துள்ளன. அத்துடன் விமானங்கள் , ஹெலிகொப்டர்களும் வந்துள்ளன
இந்த பயிற்சி 30 ஆம் திகதி வரை திருகோணமலை கடலில் நடைபெறவுள்ளது.