“SEX” என்ற சொல்லை அதிகளவாக GOOGLE தேடு தளத்தில் தேடிய நாடுகள் பட்டியலில் இலங்கை

“SEX” என்ற சொல்லை அதிகளவாக GOOGLE தேடு தளத்தில் தேடிய நாடுகள் பட்டியலில் இலங்கை முதல் இடத்தில் உள்ளதாக GOOGLE நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

GOOGLE தேடு தளத்தில் கடந்த 12 மாதங்களில் SEX என்ற சொல்லை இலங்கையிலேயே அதிகளவில் தேடியுள்ளனர்.

இலங்கையில் வடமத்திய மாகாணத்திலேயே SEX என்ற சொல்லை கடந்த ஒரு வருட காலத்தில் அதிகளவில் தேடியுள்ளனர்.

 

Next Post

விபத்தை ஏற்படுத்திவிட்டு டுபாய் சென்ற வர்த்தகரை அழைத்துவர இன்டர்போல் உதவியை நாடியுள்ள பொலிஸ். 

Mon Dec 12 , 2022
கொள்ளுப்பிட்டியில் சனிக்கிழமை காலை இரவு விடுதிக்கு சென்று திரும்பும் போது முச்சக்கர வண்டியை மோதி விபத்தை ஏற்படுத்திய 24 வயதுடைய வர்த்தகரான Mercedes கார் சாரதி விபத்து இடம்பெற்று மணித்தியாலங்களின் பின்னர் டுபாய் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். இந்நிலையில் சந்தேக நபரை அழைத்து வருவதற்கு இன்டர்போல் உதவியை பொலிஸார் நாடியுள்ளதாக அவர் தெரிவித்தார். விபத்து இடம்பெற்று சில மணித்தியாலங்களுக்குப் பின்னர் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu