முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்* 

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்.

அவர் தனது 65 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமாகியுள்ளார்.

 

Next Post

உக்ரேன் விமானம் கடத்தப்படவில்லை. எரிபொருள் நிரப்பவே ஈரான் சென்றுள்ளது

Tue Aug 24 , 2021
ஆப்கனில் மீட்பு பணிக்கு அனுப்பப்பட்ட உக்ரேன் விமானம் கடத்தப்பட்டதாக வெளியான செய்தியை உக்ரேன் அரசும் ஈரானும் மறுத்துள்ளன. இந்த விமானம் ஆப்கானிஸ்தானில் இருந்து ஆயுதம் தாங்கிய சிலரால் ஈரானுக்கு கடத்தப்பட்டது என உக்ரேன் வெளியுறவு அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால் விமானம் கடத்தப்படவில்லை என்றும் எரிபொருள் நிரப்புவதற்காக தங்கள் நகரான மஷ்ஹாதில் இடைநிறுத்தப்பட்டதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.   அதைத் தொடர்ந்து உக்ரேன் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஓலெக் நிகோலெங்கோ உக்ரேன் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu