டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டத்தில் இலங்கை வீரர் Yupun Abeykoon பங்கேற்றார். இதில் 6 ஆவது இடத்தை பெற்றார். ?? இப்போட்டி சற்று முன். 4.30 pm மணிக்கு இடம்பெற்றது.
முதல் இடத்தை இத்தாலியின் Marcell Jacobs வீரரும், இரண்டாம் இடத்தை ஜமேக்காவின் Oblique Seville வீரரும், மூன்று இடத்தை தென்னாப்பிரிக்கா வீரர் Shaun Maswanganyi பெற்றார்