ஒரு டோஸை கூட இதுவரையில் செலுத்திக் 30 வயதிற்கு மேற்பட்டவர்களை தேடி விஷேட வேலைத்திட்டம்

கொழும்பு நகரில் கொவிட் தடுப்பூசியின் ஒரு டோஸை கூட இதுவரையில் செலுத்திக் 30 வயதிற்கு மேற்பட்டவர்களை தேடி விஷேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இன்று (07) முதல் சுகததாஸ விளையாட்டரங்கிற்கு குறித்த நபர்களை அழைத்து வந்து தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

 

Next Post

கொழும்பு பொலிஸ் பிணவறை நிரம்பியதால், கொரோனா பிணங்கள் தற்காலிக குளிர் பிணவறைகளில்

Sat Aug 7 , 2021
கொழும்பு பொலிஸ் பிணவறை நிரம்பியதால், கொரோனா பிணங்கள் தற்காலிக குளிர் பிணவறைகளில் வைக்கப்படுகின்றன. இதுவரை கிட்டத்தட்ட 25 உடல்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளின் பிணவறைகள் அவற்றின் திறனை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You May Like