வெளிநாடு செல்வோருக்கான விசேட அறிவிப்பு

தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்ல ஆயத்தமாக உள்ளோரின் கவனத்திற்கு..!

தொழில் நிமிர்த்தம் வெளிநாடு செல்ல இருப்போர்
அந்தந்த நாடுகள் அனுமதித்துள்ள கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள கீழே உள்ள இணைப்பில் SLBFE ஊடாக பதிவு செய்து கொள்ளுங்கள்.

https://services.slbfe.lk/covidprg/index?%22

Next Post

விமல் வீரவன்ச..! தனிமைப்படுத்தப்பட்டர்

Thu Jul 29 , 2021
கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரது பாதுகாவலர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, அமைச்சர் விமல் வீரவன்சவின் கைத்தொழில் அமைச்சு உள்ள கட்டிடமும் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடப்பட்டுள்ளது.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu