வரக்காப்பொல தமிழ் சமூக அபிவிருத்தி பேரவையின் அமுலாக்கலில் தலைவர் அகில இலங்கை சமாதான நீதிவான் திருமதி கோமதி அம்மையாரின் கண்காணிப்பில்…
சமாதான நீதிவான் கே. கே.கனகர் சேர் அவர்களின் ஏற்பாட்டில்..
களுத்துறை மாவட்ட நிவ்செடல் முகப்பட்டி மற்றும் பொல்பிந்தனாவ பிரிவை சேர்ந்த கொவிட் 19 காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.