ஒலிபரப்பு அதிகார சபை சட்டத்தை எதிர்ப்பதென சஜித்

தற்போதைய அரசாங்கம் கொண்டு வரவுள்ள ஒலிபரப்பு அதிகார சபை சட்டத்தை எதிர்ப்பதென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் நிறைவேற்று சபை ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

அதனைத் தோற்கடிப்பதற்கு பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நீதிமன்றங்களிலும் சிறந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்தச் சட்டமூலத்தின் ஊடாக நாட்டின் ஜனநாயகத்தின் எஞ்சிய பகுதியும் அழிக்கப்படும் எனவும், முட்டாள்தனமான ஒலிபரப்பு அதிகார சபைச் சட்டத்தை தோற்கடிக்க முயற்சிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

எட்டு கோடி ஐம்பத்து மூவாயிரத்து தொள்ளாயிரம் பெறுமதியான 04 கிலோ 611 கிராம் எடையுள்ள தங்கத்தை சட்டவிரோதமான முறையில் கொண்டு வர முயன்ற பிரான்ஸ் பிரஜை ஒருவர் கைது

Mon Jun 5 , 2023
கடந்த 3ம் திகதியன்று, இலங்கை சுங்கத்தின் இரத்தினக்கல் மற்றும் ஆபரண மதிப்பீட்டுப் பிரிவு மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழு எட்டு கோடி ஐம்பத்து மூவாயிரத்து தொள்ளாயிரம் பெறுமதியான 04 கிலோ 611 கிராம் எடையுள்ள தங்கத்தை சட்டவிரோதமான முறையில் கொண்டு வர முயன்ற பிரான்ஸ் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டதாக சுங்கப் பணிப்பாளர் பதில் சுங்க ஊடகப் பேச்சாளர் சிவலி அருக்கொட தெரிவித்தார். 35 வயதுடைய இந்த […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu