லண்டன் ஓம் சக்தி அம்மா காப்பகத்தின் 100000 ரூபாய் நிதி உதவியில் கலேவத்த தோட்டத்தில் பழைய வீடு மறுசீரமைப்பு .
இலங்கை மேல்மருவத்தூர் அருள் மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி சமூக நல பண்பாடு அறப்பணி மையத்தின் களுத்துறை பொருப்பாளர் சக்தி உதயசாந்தவின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை ஆதிபராசக்தி அறப்பணி மையத்தின் நிறுவனர் சுவிஸ் சக்தி சுரேஷ் அவர்களின் பூரண கண்காணிப்பில்..
அகலவத்த பிரதேச செயலாளர் பிரிவில் இல. 836/B ரிதீரேகாகம கிராம சேவகர் பிரிவிற்குற்பட்ட கலேவத்த தோட்டத்தில் வருமைக் கோட்டின் கீழ் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட S.ராமாய் அவர்களின் பழைய லயன் குடியிருப்பு வீடு மறுசீரமைப்பு செய்யப்பட்டு பயனாளியிடம் கையளிக்கப்பட்டது
Via:
News Kanagar