மருத்துவமனையில் இருந்து சிறைக்கு மாற்றப்பட்டார் #ரிசாத்

மருத்துவமனையில் இருந்து சிறைக்கு மாற்றப்பட்டார் #ரிசாத்

குற்றப் புலனாய்வு திணைக்கள பொறுப்பில் இருந்த நிலையில், கடந்த 17ம் திகதி திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனை, சிகிச்சைகளின் பின்னர் மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து ரிஷாட் பதியூதீன் இன்று அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை, பணம் செலுத்தி சிகிச்சை பெறும் தேசிய வைத்தியசாலையின் அறைக்கு தன்னை மாற்றுமாறு ரிஷாட் பதியூதீன் கோரியிருந்த போதிலும், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அதனை நிராகரித்திருந்தனர்.

Next Post

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Sat Jul 24 , 2021
கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு… கொரோனா தொற்றிலிருந்து மேலும் 957 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது… இதற்கமைய இதுவரை கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 266,665 ஆக அதிகரித்துள்ளது…. S…

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu