ரையிஸ் (RICE), கொத்து மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலைகளை 10 ரூபாவால் அதிகரிக்க அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அத்தியாவசிய பொருட்களுக்கான விலை அதிகரிப்பை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அந்த சங்கம் கூறியுள்ளது