ஹிஷாலினியின் சடலத்தை தோண்டி எடுக்க தீர்மானம்

மர்மமான முறையில் உயிரிழந்த ஹிஷாலியின் சடலத்தின் மீதான பிரேத பரிசோதனைகளை மீள நடத்துமாறு கொழும்பு புதுகடை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

பிரேத பரிசோதனைகளை நடத்துவதற்காக ஹிஷாலியின் சடலத்தை தோண்டி எடுக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இன்று இடம்பெற்ற போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்;.

ஹிஷாலியின் மரணம் மீது தமக்கு சந்தேகம் காணப்படுவதனால், சடலத்தை மீள தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைகளை நடத்த வேண்டும் என ஹிஷாலியின் பெற்றோர் கோரியிருந்தனர்.

இந்த நிலையில், சடலம் மீது புதிய சட்ட வைத்திய அதிகாரியொருவர் விசாரணைகளை நடத்தி, அறிக்கையை பெற்றுக்கொள்ள வேண்டும் என விசாரணைகளை நடத்தும் பிரிவினர் நீதிமன்றத்திடம் கோரியிருந்தனர்.

இவ்வாறான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்தே, நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது

Next Post

கொவிட் காரணமாக அண்மையில் இறந்த ஒரு முன்னணி தொழிலதிபரின் இறுதிச் சடங்கு தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறி நடந்தமை குறித்த அறிக்கையை அனுப்புமாறு ஜனாதிபதி சுகாதார அமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளார்

Tue Jul 27 , 2021
இறுதி சடங்கில் பலர் கூடியமை குறித்து சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu