உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக சிகிசிசை பெற்றுவரும் தனியார் வைத்தியசாலையின் பேச்சாளர் கூறினார்.
அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார், அங்கு அவருக்கு ஒட்சிஜன் இணைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது, என்றார்.
இவர் ஒரு கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸ் கூட பெறவில்லை என்று கூறினார். அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.