முச்சக்கர வண்டிகள் வாராந்தம் 10 லீற்றர் எரிபொருள் பெற www.wptaxi.lk என்ற இணையத்தளத்தில் பதிவு

மேல்மாகாணத்தில் உள்ள பயணிகள் போக்குவரத்து முச்சக்கர வண்டிகள் வாராந்தம் 10 லீற்றர் எரிபொருள் பெற www.wptaxi.lk என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யவும்; இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண அறிவித்துள்ளார்.

ஏனைய மாகாணங்கள் அடுத்த வாரத்தில் இருந்து பதிவுகள் மேற்கொள்ளப்படும். இந்த இணையதளம் மேல்மாகாணத்திற்கு மட்டுமே பிற மாகாண சாரதிகள் பதிவு செய்ய முடியாது.

Next Post

கெப்பித்திகொல்லாவ அமைதியின்மையின் போது தாக்குதலுக்குள்ளான பொலிஸ் சார்ஜன் உயிரிழப்பு

Tue Nov 1 , 2022
அனுராதபுரம் – கெப்பத்திகொல்லாவ, ரம்பகெப்புவெவ பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது தாக்குதலுக்குள்ளான பொலிஸ் சார்ஜன் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பொலிஸ் சார்ஜனின் சடலம் மதவாச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வாரியபொல பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதான பொலிஸ் சார்ஜனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கெப்பத்திக்கொல்லாவ பகுதியில் காட்டு யானை தாக்கி நேற்று(31) மாலை ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வீதியை மறித்து மக்கள் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu