லிந்துலையில் 5 மாத சிசுவின் சடலம் மீட்பு    

லிந்துலை – நாகசேனை பகுதியில் சிசுவின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேனை வலகா தோட்டத்திற்கு செல்லும் பிரதான வீதியில் குறித்த சிசுவின் சடலம் இன்று முற்பகல் மீட்கப்பட்டுள்ளது.

வீதியின் ஊடாக பயணித்தவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே ஐந்து மாதங்களான குறித்த சிசுவின் சடலத்தை மீட்டதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் சிசுவின் தாய் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை

Next Post

மன்னாரில் காற்றாலை மின் திட்டமொன்றை வழங்குவது தொடர்பான கோப் குழுவின் விசாரணை

Sat Jun 11 , 2022
மன்னாரில் காற்றாலை மின் திட்டமொன்றை வழங்குவது தொடர்பான கோப் குழுவின் விசாரணையில் இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்த கருத்து தொடர்பில், எந்தவொரு குறிப்பிட்ட நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ இந்த திட்டததுக்கான அங்கீகாரத்தை வழங்குமாறு கூறியதான கருத்தை நான் மறுக்கிறேன்” இது தொடர்பாக பொறுப்பான தகவல் பரிமாற்றம் தொடரும் என நான் நம்புகிறேன் என ஜனாதிபதி ருவிட்டரில் தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபையின் தலைவர் நேற்று வெள்ளிக்கிழமை (10) எரிசக்தி […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu