டுபாயில் நடைபெறவுள்ள WORLD EXPO DUBAI 2020 கண்காட்சியை முன்னிட்டு, இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் பாடகி யொஷானி டி சில்வாவை, குறியீட்டு முகவராக பெயரிடுவதற்கு, சுற்றுலாத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அமைச்சரவைக்கு இதனைக் குறிப்பிட்டுள்ளார்