பெண் வைத்தியர் தனது ஹொஸ்ரலில் ஆடை மாற்றும் போது புகைப்படங்களை எடுத்ததாக செய்யப்பட்ட முறைப்பாட்டில் ஆண் வைத்தியரை ராஹம பொலிஸார் கைது

ஒரு பெண் வைத்தியர் தனது ஹொஸ்ரலில் ஆடை மாற்றும் போது புகைப்படங்களை எடுத்ததாக செய்யப்பட்ட முறைப்பாட்டில் ஆண் வைத்தியரை ராஹம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட வைத்தியர் ராஹம வைத்தியசாலையைச் சேர்ந்தவர் எனவும் கைதுசெய்யப்பட்ட வைத்தியர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணிபுரிவதாக கூறப்படுகிறது.

மாலை வேலையின் பிறகு அவர் தனது ஆடைகளை மாற்றிக்கொண்டிருந்தபோது அவர் புகைப்படங்களை ஹொஸ்ரலில் எடுத்ததாகக் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ராஹம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட மருத்துவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்
@newscenter.lk

Next Post

இலத்திரனியல் கொவிட் தடுப்பூசி சான்றிதழ் (Smart Digital Vaccine Certificate) சுகாதார அமைச்சால் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது

Sun Jul 11 , 2021
சர்வதேச தரம் வாய்ந்த இலத்திரனியல் கொவிட் தடுப்பூசி சான்றிதழ் (Smart Digital Vaccine Certificate) சுகாதார அமைச்சால் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் ஏற்பாட்டின் கீழ் சுகாதார அமைச்சில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, முதல் கட்டத்தில், இந்த மாதம் ஜப்பான் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு புறப்படும் இலங்கை அணி சார்பாக, இலங்கை ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கத்தின் செயலாளர் கபில ஜீவந்தாவுக்கு (Kapila Jeewantha) முதல் ஸ்மார்ட் டிஜிட்டல் தடுப்பூசி சான்றிதழை சுகாதார […]

You May Like