இலத்திரனியல் கொவிட் தடுப்பூசி சான்றிதழ் (Smart Digital Vaccine Certificate) சுகாதார அமைச்சால் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது

சர்வதேச தரம் வாய்ந்த இலத்திரனியல் கொவிட் தடுப்பூசி சான்றிதழ் (Smart Digital Vaccine Certificate) சுகாதார அமைச்சால் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் ஏற்பாட்டின் கீழ் சுகாதார அமைச்சில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, முதல் கட்டத்தில், இந்த மாதம் ஜப்பான் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு புறப்படும் இலங்கை அணி சார்பாக, இலங்கை ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கத்தின் செயலாளர் கபில ஜீவந்தாவுக்கு (Kapila Jeewantha) முதல் ஸ்மார்ட் டிஜிட்டல் தடுப்பூசி சான்றிதழை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி வழங்கினார். தடுப்பூசியின் இரண்டு டோஸையும் பெற்ற அனைத்து இலங்கையர்களும் விரைவில் சுகாதார அமைச்சின் இணையத்திலிருந்து டிஜிற்றல் சான்றிதழை பதிவிறக்கம் செய்ய முடியும்.

Next Post

#வலிமை Motion Poster

Sun Jul 11 , 2021
#வலிமை Motion Poster

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu