மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நபர்கள் அல்லது குழுக்கள் தொடர்பில் விசாரணை பிரிவொன்றை ஸ்தாபிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நபர்கள் அல்லது குழுக்கள் தொடர்பில் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதற்கு விசேட பொலிஸ் பிரிவொன்றை ஸ்தாபிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிலான் அலஸூக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, அரசாங்கத்தை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதற்கும், நாட்டின் ஸ்திரத்தன்மையை மீண்டும் சீர்குலைப்பதற்கு சில குழுக்கள் முயற்சிப்பதாக புலனாய்வுப் பிரிவினர் ஜனாதிபதிக்கு அறிவித்ததையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

உரிய புலனாய்வுத் தகவல்களைப் பெற்ற ஜனாதிபதி, இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஸ்தாபிக்கப்படவுள்ள புதிய பொலிஸ் பிரிவானது இவ்வாறான நாசகார செயற்பாடுகளை கண்காணித்து, நாட்டில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயற்பாடுகளை தடுப்பதற்கு பொறுப்பானவர்களாவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மோட்டார் வாகனத் திணைக்களத்தின் சேவைகள் மூன்று மாதங்களில் ‘இ-மோட்டார்’ முறையில்

Mon May 29 , 2023
மோட்டார் வாகனத் திணைக்களத்தின் சேவைகள் எதிர்வரும் மூன்று மாதங்களில் இ-மோட்டார் முறையைப் பயன்படுத்தி நடைமுறைப்படுத்தப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இன்று (29) தெரிவித்தார்.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu