செப்ரெம்பர் மாதத்திற்குள் நாடு முழுமையாக திறக்கப்படலாம் என்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொவிட் தடுப்பூசி ஏற்றல் துரிதப்படுத்தப்பட்டால், செப்ரெம்பர் மாதத்திற்குள் நாடு முழுமையாக திறக்கப்படலாம் என்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். “இந்த மாதத்தில் 9 மில்லியன் தடுப்பூசிகளைப் பெறுகிறோம். இந்த சூழ்நிலையில், செப்ரெம்பர் மாதத்திற்குள் இந்த நாட்டை முழுமையாக திறக்க முடியும். ஏனென்றால், நாங்கள் விரைவில் நாட்டைத் திறக்காவிட்டால், இந்த பொருளாதாரத்தை முன்னேற முடியாது என ” ஜனாதிபதி செயலகத்தில் இன்று (05) முற்பகல் இடம்பெற்ற 99ஆவது சர்வதேசக் கூட்டுறவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, தெரிவித்தார்.

Next Post

பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட தனது இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளரிடம் கையளித்துள்ளார்.

Tue Jul 6 , 2021
பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட தனது இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளரிடம் கையளித்துள்ளார். இவர் அவுஸ்ரேலியாவுக்கான இலங்கை தூதவரக நியமிக்கப்பட்டலாம் என தெரிவிக்கப்படுகிறது. இவரது இராஜினாமாவின் பின் இவரது இடத்திற்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு நுழையவுள்ளார்.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu