ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியது உறுதியானது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிவிட்டார் என சபாநாயகர் அறிவித்தார்!

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன சற்று முன்னர் அறிவித்தார்.

இதன்படி, 2022 ஜூலை 14 ஆம் திகதி முதல் ஜனாதிபதி தனது பதவியை சட்டப்பூர்வமாக இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

Next Post

ரணில் பதில் ஜனாதிபதியாக இன்று பதவிப் பிரமாணம்?

Fri Jul 15 , 2022
ரணில் பதில் ஜனாதிபதியாக இன்று பதவிப் பிரமாணம்? பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பதில் ஜனாதிபதியாக இன்று பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிரதம நீதியரசர் முன்னிலையில் அவர் பதவியேற்பார் என தெரியவருகின்றது. ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை, சபாநாயகருக்கு நேற்று அனுப்பி வைத்தார். இது தொடர்பில் சபாநாயகர் இன்று விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளார. அதன்பின்னர் பதில் ஜனாதிபதியாக ரணில் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu