மாலைதீவு தலைநகர் மாலேயை இன்று (13) அதிகாலை 3 மணிக்கு ஜனாதிபதி சென்றடைந்துள்ளார்.
விமானப்படைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் அவர் மாலைதீவை சென்றடைந்துள்ளார்.இதேவேளை, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸவும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.