பிரபல நடிகையும், பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான உபேக்ஷா ஸ்வர்ணமாலி கண்டி, கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல நடிகையும், பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான உபேக்ஷா ஸ்வர்ணமாலி கண்டி, கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டியிலிருந்து குருணாகல நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் அவர் பயணித்த கார் கட்டுகஸ்தோட்டை, நுகவெல பகுதியில் மோட்டார் சைக்கிளொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால் மோட்டார் சைக்கிளில் பயணித்த 18 வயதுடைய இளைஞன் காயங்களுக்குள்ளாகி, பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இந் நிலையில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட உபேக்ஷாவை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது

Next Post

 மக்களுக்காக சேவையாற்றுபவர்களுக்கு மொழி தடையில்லை - வடமாகாண பிரதம செயலாளர்

Mon Jul 26 , 2021
நான் சிங்களவராக இருந்தாலும் தமிழ் பிரதேசத்தில் எந்தவொரு இடையூறும் இருக்காது என நம்புகிறேன் என வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார். கைதடியில் உள்ள வடமாகாண சபை பேரவைச் செயலகத்தில் உள்ள பிரதம செயலாளர் அலுவலகத்தில் பிரதம செயலாளராக இன்று திங்கட்கிழமை கடமையேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக வவுனியா மாவட்ட செயலாளராக கடமையாற்றி […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu