பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை (04) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து பிரதமர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புதிய பிரதமர் நியமிக்கப்பட உள்ளதாகவும், அந்த பதவிக்கு டலஸ் அழகப்பெரும நியமிக்கப்பட உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.