? நாளை 30,000 மெட்ரிக் தொன் சுப்பர் டீசல் இறக்கப்படும்.
? 2வது யூரல் மசகு எண்ணெய் சரக்கு இன்று வந்து சேரும்
?ஓட்டோ டீசல் சரக்கு 25-26 ஆம் திகதிக்குள் வரும்
? பெட்ரோல் 92 ஒக்ரெய்ன் சரக்கு வரும் 27-29 ஆம் திகதிக்குள் வரும்.
?மண்ணெண்ணெய் மற்றும் விமான எரிபொருள் விநியோகம் நேற்று முதல் தொடங்கியது.
-அமைச்சர் காஞ்சனா விஜசேகர-