16 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்படாமல் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட இலங்கையர்கள் டிசம்பர் 16 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்படாமல் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

Next Post

அரச பாடசாலைகளுக்கு விடுமுறை 4 நாட்கள்

Fri Nov 26 , 2021
அரச பாடசாலைகளுக்கு நத்தார் பண்டிகை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது. கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, டிசம்பர் மாதம் 23,24,25 மற்றும் 26ம் திகதிகளில் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரச பாடசாலைகளும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 27ம் திகதி மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவிக்கின்றார்.

You May Like