3ஆவது டோஸாக Pfizer தடுப்பூசியை வழங்க அனுமதி

இலங்கையின் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு அமைய, சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட பிரிவினருக்கு 3ஆவது டோஸ் தடுப்பூசியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

அதற்கமைய,60 வயதுக்கு மேற்பட்டவர்கள்

30 – 60 வயது நோய் வாய்ப்பட்ட மற்றும் பல்வேறு சிக்கல்களைக் கொண்டவர்கள்

புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயாளிகள்

நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள்

சுகாதார சேவைகள் மற்றும் முன்னிலை பணிக்குழாம் ஊழியர்களுக்கு

3ஆவது டோஸாக Pfizer தடுப்பூசியை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார்.

இவர்களில் பெரும்பாலானோருக்கு Sinopharm தடுப்பூசி வழங்கப்பட்ட போதிலும், பூஸ்டர் தடுப்பூசியாக உலகளாவிய ரீதியில் 3ஆவது டோஸாக Pfizer தடுப்பூசி வழங்கப்படுவதனால் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Next Post

சாரதி அனுமதிப் பத்திரத்தின் வெளியான புதிய தகவல்

Thu Sep 30 , 2021
காலாவதியாகும் சாரதி அனுமதிப் பத்திரத்தின் செலுப்படியாகும் கால எல்லையை, மேலும் ஒரு வருடம் வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல், செப்டம்பர் மாதம் 30ம் திகதி வரையான காலப் பகுதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடி காலமே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.   போக்குவரத்து அமைச்சரினால் வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் , ஒக்டோபர் மாதம் முதலாம் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu