பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம்

பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம்

2020 உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (26) முதல் மீண்டும் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.
பயணக்கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டிருந்ததால், பல்கலைக்கழகங்களுக்கு விண்ணபிப்பதற்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்கவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் கடந்த மாதம் 18 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.
எனினும், அக்காலப்பகுதியில் விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஜூலை 30 ஆம் திகதி வரையில் ஒன்லைன் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

Next Post

மருத்துவமனையில் இருந்து சிறைக்கு மாற்றப்பட்டார் #ரிசாத்

Sat Jul 24 , 2021
மருத்துவமனையில் இருந்து சிறைக்கு மாற்றப்பட்டார் #ரிசாத் குற்றப் புலனாய்வு திணைக்கள பொறுப்பில் இருந்த நிலையில், கடந்த 17ம் திகதி திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனை, சிகிச்சைகளின் பின்னர் மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர். கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து ரிஷாட் பதியூதீன் இன்று அழைத்து செல்லப்பட்டுள்ளார். இதேவேளை, பணம் செலுத்தி சிகிச்சை பெறும் தேசிய வைத்தியசாலையின் அறைக்கு தன்னை மாற்றுமாறு ரிஷாட் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu