திக்வெல்லவில் துப்பாக்கிப் பிரயோகம் ஒருவர் காயம்

திக்வெல்ல வலஸ்கல பகுதியில் இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

47 வயதுடைய தெமட்டபிட்டிய பகுதியை சேர்ந்த ஒருவரே துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்தவர் தெமட்டபிட்டிய நகரில் வெற்றிலை வர்த்தக நிலையம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையிலேயே மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வெளிநாட்டு ஊழியர்களை அனுப்ப எம்.பி.க்களுக்கு கோட்டா வழங்கவில்லை

Fri Apr 28 , 2023
தற்போதுள்ள தொழிலாளர் சட்டத்தின் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக புதிய ஒருங்கிணைந்த தொழிலாளர் சட்டத்தை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார கடந்த 25ம் திகதி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதன்படி, இந்த ஒருங்கிணைந்த சட்டத்தை உருவாக்குவதற்கு பொதுமக்கள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் மே 2ஆம் திகதி முதல் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu