? கோட்டபாய ராஜபக்சவின் பதவி விலகல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை – சபாநாயகர் அலுவலகம்
? இன்று மாலை கோட்டாபய ராஜபக்ச தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார்.
? சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கடிதத்தின் நம்பகத்தன்மையை சரிபார்க்க விரும்புவதால் உத்தியோகபூர்வ அறிவிப்பு தாமதமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
? ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து கடிதத்தின் பிரதியை பெற்றுக்கொள்ளுமாறு சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.