மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் திட்டமிட்ட பராமரிப்புப் பணிகள் காரணமாக, புதிய பயனர்களுக்கான தேசிய எரிபொருள் அனுமதிபத்திரம் QR அமைப்புக்கான பதிவுகள் அடுத்த 48 மணிநேரத்திற்கு செயற்படுத்தமுடியாது.
ஏற்கனவே பதிவு செய்த பயனர்கள் இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள். அமைச்சர் காஞ்சன விஜசேகர