வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெகத் பளிகக்கார

வடக்கு மக்களின் மனங்களை நன்கறிவேன் வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெகத் பளிகக்கார……

வடக்கு மாகாணத்தில், சட்டம் ஒழுங்கை முறையாக நடைமுறைப்படுத்தி, மக்களுக்கு உயரிய சேவையை வழங்குவேன் என்று, வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெகத் பளிகக்கார தெரிவித்தார்.

அத்துடன், யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களில் ஏற்கெனவே கடமையாற்றியுள்ளதால், வடக்கு மக்களின் மனங்களை நன்கறிவேன் என்றும், அவர் கூறினார்.

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட ஜெகத் பளிகக்கார,
காங்கேசன்துறையில் உள்ள மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அலுவலகத்தில் வைத்து, நேற்றய தினம் காலை 8.30 மணிக்கு, பொறுப்பேற்றாா்

Next Post

18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது தொடர்பாக இதுவரை தங்களுக்கு எந்தப் பரிந்துரைகளும் கிடைக்கவில்லை”

Wed Jul 14 , 2021
30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. “இதேவேளை 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது தொடர்பாக இதுவரை தங்களுக்கு எந்தப் பரிந்துரைகளும் கிடைக்கவில்லை” என திறன்கள் அபிவிருத்தி தொழில்கல்வி ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமான தெரிவித்தார். “எவ்வாறாயினும் சினோர்ஃபாம் மற்றும் ஃபைசர் தடுப்பூசிகள் சில நாடுகளில் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu