வாகன சாரதிகளுக்கு தண்டப் பணத்தை செலுத்த புதிய நடைமுறை – அஜித் ரோஹன

வாகன சாரதிகளுக்கு தண்டப் பணத்தை செலுத்த புதிய நடைமுறை – அஜித் ரோஹன

வாகன தண்டப் பணத்தை இலத்திரனியல் முறையில் செலுத்துதல் மற்றும் சாரதிகளுக்கு புள்ளிகளை வழங்குதல் ஆகிய நடைமுறைகளை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவிக்கின்றார்.

இதன்படி ,சாரதிகளுக்கு புள்ளிகளை வழங்கும் நடைமுறைக்கான சட்டம் மற்றும் தரவு கட்டமைப்பு ஏற்கனவே காணப்படுவதுடன், அதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

மேலும் இதேவேளை, வீதிகளில் வாகன நெரிசலை ஏற்படுத்தும் வகையில் யாசகம் பெறும் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

Next Post

S.ராமாய் அவர்களின் பழைய லயன் குடியிருப்பு வீடு மறுசீரமைப்பு செய்யப்பட்டு பயனாளியிடம் கையளிக்கப்பட்டது

Thu Jul 15 , 2021
லண்டன் ஓம் சக்தி அம்மா காப்பகத்தின் 100000 ரூபாய் நிதி உதவியில் கலேவத்த தோட்டத்தில் பழைய வீடு மறுசீரமைப்பு . இலங்கை மேல்மருவத்தூர் அருள் மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி சமூக நல பண்பாடு அறப்பணி மையத்தின் களுத்துறை பொருப்பாளர் சக்தி உதயசாந்தவின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை ஆதிபராசக்தி அறப்பணி மையத்தின் நிறுவனர் சுவிஸ் சக்தி சுரேஷ் அவர்களின் பூரண கண்காணிப்பில்.. அகலவத்த பிரதேச செயலாளர் பிரிவில் இல. […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu