நாமல் ராஜபக்ஷவுக்கு புதிய அமைச்சுப் பொறுப்புகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு புதிய அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மேற்பார்வை அமைச்சராக, நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார்.

இவர் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பதிவகிக்கின்றார்.

Next Post

நாட்டில் ஏழு அமைச்சர்களின் பொறுப்புக்களில் திடீர் மாற்றம் -விபரம் உள்ளே…!

Mon Aug 16 , 2021
சில அமைச்சர்களின் பொறுப்புக்களில் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஏழு அமைச்சு பதவிகளில் குறித்த மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இவர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இதன்படி, வெளியுறவு அமைச்சராக பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். மேலும், கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்தன பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். வெகுசன ஊடக அமைச்சராக டலஸ் அழகப்பெரும பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இதேவேளை, […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu